Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரியா ? சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவியின் புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju25 ஜனவரி, 2018 அன்று 10:54 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
70 மற்றும் 80களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவர். இந்திய சினிமாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்தார். Actress sridevi தற்போது 54 வயதாகும் அவர் தற்போதும் கூட 30 வயது தோற்றத்தை கொடுக்கும் அளவிற்கு ரம்யமாக இருப்பார். ஆனால், அவரது திருமணத்திற்கு பிறகு அழகை கூட்ட மூக்கிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். ஆனால், அது அவ்வளவு எடுப்பாக இல்லை. மேலும், தற்போது தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என கேள்விகள் எழுந்துள்ளது. பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது. Actress sridevi இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியின் உதடுகள் வீங்கி இருந்தது. இதனை பார்த்த பிரபலங்கள் என்ன உங்கள் உதடு வீங்கி உள்ளது என கேட்டனர். மேலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டீர்களா? என கேட்டதற்கு, நான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்யவில்லை, தினமும் நல்ல உணவுகளை எடுக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் ஆடுகிறேன், அதுமட்டும் இன்றி உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். sridevi Actress இதையும் படிங்க: உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரியா ? சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவியின் புகைப்படம் உள்ளே ! உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரியா ?  சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவியின் புகைப்படம் உள்ளே ! எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரியில் நம்பிக்கை இல்லை, அதனால் நான் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனக் கூறி மழுப்பியுள்ளார் ஸ்ரீதேவி. உண்மை என்பது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.
தலைப்புகள்
#sridevi#ஸ்ரீதேவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement