Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிகில் படத்தை தொடர்ந்து பூவையருக்கு கிடைத்த வாய்ப்பு. அடுத்து இந்த இசையமைப்பாளர் தான்.

எழுதியவர்Rajkumar24 நவம்பர், 2019 அன்று 04:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளி வந்த "பிகில்" படம் திரையரங்களில் வேற லெவல்ல தூள் கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும்,விஜய்யின் பிகில் படத்தில் "வெறித்தனம்" என்ற கானா பாடலை சூப்பர் சிங்கர் பூவையார் பாடி உள்ளார். மேலும், அடுத்ததாக விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்திலும் பூவையார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் சூப்பர் ஹிட். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் வருடம் வருடம் சிறியவர்கள்,பெரியவர்கள் என தனி தனியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெறும். விஜய்யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்போதும் மாஸ் தான். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினருக்கும் மாபெரும் வாய்ப்பை அள்ளித் தந்து வருகிறது.

Image result for poovaiyar with vijay"

மேலும், ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இது அனைவருக்கும் தெரியும். மேலும், சிறுவர்களுக்காக நடந்த இந்த கடைசி சீசனில் பூவையாரு சிறுவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் பூவையார். மேலும்,இவரை "கானா ராக்ஸ்டார்" என்று தான் அழைப்பார்கள். பூவையார் தற்போது திரைப் படங்களில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறார். மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பூவையாருக்கு சினிமா உலகில் அதுவும் தளபதி விஜய் படத்திலேயே பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிகில் படத்தில் விஜய் அவர்கள் தனது சொந்த குரலில் பாடிய "வெறித்தனம்" பாடலில் கானா பூவையாரும் பாடி, ஆடி உள்ளார்.

இதையும் பாருங்க : இதனால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். மனம் திறந்த மைனா.

மேலும்,பிகில் திரைப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் "தளபதி 64" படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் பூவையாரு கலந்து கொண்டு உள்ளார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. மேலும், ஓகே ஆனால் அந்த படத்தில் நடிக்க இருப்பார் போல எனவும் தெரிய வந்தது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால்,பூவையாரு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்கள் நடிக்க இருக்கும் "விக்ரம் 58" திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று மட்டும் தெரிய வந்து உள்ளது.

https://twitter.com/hiphoptamizha/status/1198188286453268481

இந்த நிலையில் அவருக்கு அடுத்து ஒரு புதிய வாய்ப்பும் கிடைத்து உள்ளது. அதாவது சினிமாவில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் ஓன்றில் பூவையாரு பாடி உள்ளார். மேலும்,இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ!!! பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#சூப்பர் சிங்கர் பூவையர்#Super Singer Poovaiyar#ஹிப் ஹாப் தமிழா#Hip Hop Tamizha#Bigil poovaiyar
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement