Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கடைசி ஆசை நிறைவேறாமல் உயிர் பிரிந்த முரளி.. தற்போது வெளியான ரகசியம்..

எழுதியவர்Rajkumar19 அக்டோபர், 2019 அன்று 06:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். முரளி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதோடு தமிழ் திரை உலகிற்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிலங்கு' என்னும் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதற்கு பின்னர் 1990ல் புதுவசந்தம், 1990-இல் இதயம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பிரபலமானார். அது மட்டும் இல்லைங்க 'கடல் பூக்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழக அரசு நடிகர் முரளிக்கு சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வழங்கியது.

murali-atharva

மேலும், முரளியின் தந்தை சித்தலிங்கையா. இவர் பல படங்களை தயாரித்து உள்ளார் . முரளி அவர்கள் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளார்கள். அதர்வா யார்? என்று உங்களுக்கே தெரியும். தற்போது தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ஆவார். பாண காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் முரளி அவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இதுவே அவருடைய கடைசி படம் என்றுகூட சொல்லலாம்.இது மட்டும் இல்லைங்க இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபு தேவா, மம்முட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும், மீனா, சிம்ரன், தேவயானி, ரம்பா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்தவர்.

இதையும் பாருங்க : விபத்தால் மஞ்சுமாவிற்கு நேர்ந்த கதி.. பார்த்தா நீங்களே பரிதாபபடுவீங்க..

அதோடு இவர் ஜெயலலிதா அம்மாவின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். அது மட்டும் இல்லைங்க அதிமுக கட்சியின் தேர்தலின் சுற்றுப்பயணம், பிரச்சாரமும் ஆகியவற்றை மேற்கொண்டவர். மேலும்,நடிகர் முரளி அதிகமாக படங்களில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். அதோடு தன் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இன்று வரை நீங்காமல் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் முரளி பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அது என்னனா! நடிகர் முரளிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மேல் அதிக பற்று கொண்டவர். அதனால் 2006ஆம் ஆண்டு தன்னை அதிமுக கட்சியில் இணைந்தார்.

Image result for murali jayalalitha

மேலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தேதி அறிவித்தவுடன் ஜெயலலிதா அம்மாவை எப்படியாவது முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்றும், அதற்காக நான் உழைக்க தயாராக உள்ளேன் என்றும் கூறினார். மேலும், கண்டிப்பாக ஜெயலலிதா அம்மாவை முதல்வராக ஆகியே தீருவேன். இதுதான் என ஆசை என்றும் கூறியிருந்தார். ஆனால், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் சோகம் நடந்தது. அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு 46 வயது தான். ஆனால், அவர் கனவு கண்டதைப் போலவே ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு முதலமைச்சரானார். மேலும்,முரளி அவர்கள் ஆத்மாவும் சாந்தி அடைந்து இருக்கும் என்றும் கூறினார்கள்.

தலைப்புகள்
#Murali Death#முரளி#murali#முரளி மறைவு
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement