Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு. இதுவரை விஜய் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை.

எழுதியவர்Rajkumar14 நவம்பர், 2019 அன்று 03:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில், மெஹா ஸ்டார் தளபதி விஜய் அவர்களின் 63வது படமான "பிகில்" படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் படம் கிட்ட தட்ட 300 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் "தளபதி 64" படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார். இவர் மாநகரம் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், தளபதி 64 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால், படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் தொடங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து தளபதி 64 படத்தில் சினிமா நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளார்கள்.

Image result for thalapathy 65"

மேலும், டெல்லியில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக முடிவடைந்து. தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. மேலும், கத்தி படத்திற்கு பிறகு அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும்,தளபதி 64 படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த தான். மேலும்,சமூக வலைத்தளங்களில் அனைவரும் தளபதி 65 படத்தை இயக்குபவர் ஏ ஆர் முருகதாஸ், அட்லி,மோகன் ராஜா, அருண்ராஜ் காமராஜா என பல இயக்குனர்கள் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அஜித் குடும்பத்தை பார்த்திருப்பீங்க. ஷாலினி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.

இந்நிலையில் அக்டோபர் மாதமே தளபதி 64 படம் சூட்டிங்கில் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தளபதி விஜய் அவர்களிடம் கதை கூறினாராம். அவர் கதையை கேட்டவுடன் இம்ப்ரஸ் ஆகி விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் அதுக்குள்ளேயே விஜய் நடிக்கும் "தளபதி 65 படத்தைப் பற்றி பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான பேச்சு வந்து கொண்டிருக்கின்றன. விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'தளபதி 65'. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், இயக்குனர் மகிழ் திருமேனியின் விக்கிபீடியா பக்கத்தில் 'தளபதி 65' படம் இடம் பெற்றுள்ளது என குறிப்பிட தக்கது.

Image

மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா குறித்தும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தடம், மீகாமன், தடையறத்தாக்க, முன்தினம் பார்த்தேனே என பல படங்களை இயக்கியுள்ளார். இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானது தடம் படத்தில் தான். இதனைத்தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்குனர் மட்டுமில்லாமல் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'டெடி' என்ற படத்திலும் இவர் நடித்து முடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரையரங்கு வெளிவரும் என்ற தகவலும் வந்துள்ளது.

மேலும், தளபதி 65 படம் படப்பிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும் என்றும் படத்தை பொங்கல் அன்று வெளியிட உள்ளார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், தளபதி 65 படத்திற்கு கில்லி, குருவி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 65 படம் உருவாகுமா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றன ரசிகர்கள்.

தலைப்புகள்
#vjay#Thalapathy 65#vijay 65#விஜய் 65#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement