Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மீண்டும் மேஜிக் செய்ததா நாக சைதன்யா- சாய் பல்லவி கூட்டணி - 'தண்டேல்' முழு விமர்சனம் இதோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீண்டும் மேஜிக் செய்ததா நாக சைதன்யா- சாய் பல்லவி கூட்டணி - 'தண்டேல்' முழு விமர்சனம் இதோ

K
எழுதியவர்krithika7 பிப்ரவரி, 2025 அன்று 03:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ஏற்கனவே வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் பயங்கர ஹிட் ஆனா நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி நடிப்பில் 'தண்டேல்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் சந்தூ மொண்டேடி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீகாக்குளம் மீனவரின் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

மீண்டும் மேஜிக் செய்ததா நாக சைதன்யா- சாய் பல்லவி கூட்டணி - 'தண்டேல்' முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் நாக சைதன்யா தண்டேல் (தலைவன்) ஆகப் பொறுப்பேற்று ஒன்பது மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்கப் போக, மீதம் 3 மாதம் ஊருக்கு வருகிறார். அப்போது ஒரு முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், நாக சைதன்யா கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்.

அந்த சமயத்தில் பெரும் புயல் உண்டாகிறது. அந்த சமயம் ஒருவர் புயலில் மாட்டிக்கொள்ள நாக சைதன்யா அவரைக் காப்பாற்ற முயலும்போது படகு தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறது. அதனால் படகில் இருந்த அனைவரையும் பாகிஸ்தான் அரசாங்கம் கைது செய்கிறது. பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்தாரா, இல்லையா. மீண்டும் இந்தியா வந்து சாய் பல்லவியை திருமணம் செய்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை கதை.

மீண்டும் மேஜிக் செய்ததா நாக சைதன்யா- சாய் பல்லவி கூட்டணி - 'தண்டேல்' முழு விமர்சனம் இதோ

ஒரு சில தோல்வி படங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவுக்கு இந்த படம் ஒரு நல்ல கம்மேக் ஆக அமைந்துள்ளது என்று சொல்லலாம். மீனவ தலைவனாக நாக சைதன்யா வாழ்ந்துள்ளார். சாய் பல்லவியுடன் காதல், தன் நண்பனுக்காக சண்டை போடுவது, பாகிஸ்தான் சிறைச்சாலையில் காவலாளிகளிடம் போராடுவது என முழுவதுமாக ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோவாக நாக சைதன்யா கலக்கியிருக்கிறார். சாய் பல்லவி வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக தனது காதலனுக்காக ஏங்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக நடத்து இருக்கிறார். அதேபோல் தன் பேச்சைக் கேட்காத காதலன் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் போது கூட கோபத்தில் பேசாமல் இருப்பது போன்ற காட்சிகளில் சாய் பல்லவி ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும், தனது டான்ஸ் மூலம் பாடல்களுக்கு வலு சேர்த்து இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி ஆகியோரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படி உள்ளது. இயக்குனர் படத்தின் முதல் பாதியை காதல், ஆட்டம், பாட்டம் என கொண்டு சென்றாலும், இரண்டாம் பாதியை வேறு ஒரு பாணியில் காட்டியிருக்கிறார்.

மீண்டும் மேஜிக் செய்ததா நாக சைதன்யா- சாய் பல்லவி கூட்டணி - 'தண்டேல்' முழு விமர்சனம் இதோ

சமீபத்தில் வெளியான அமரன் உண்மை கதை என்றாலும் சினிமாவிற்கான மாற்றம் பெரிதும் படத்தை தொந்தரவு செய்யவில்லை. ஆனால், இது உண்மை கதை என்றாலும், சினிமாவுக்கு தேவையான சில மசாலாக்களை படத்தில் சேர்த்து இருக்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் கலவரத்தில்யே தப்பித்து மீண்டும் சிறைச்சாலைக்கு நாக சைதன்யா வருவது எல்லாம் கொஞ்சம் கூட லாஜிகே இல்லை. மேலும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். அதேபோல் ஒளிப்பதிவாளர், எடிட்டர் படத்தை அழகாய் காட்டியிருக்கிறார்கள்.

நிறை:

சாய்பல்லவி - நாக
சைதன்யா கெமிஸ்ட்ரி

பாடல்கள் மற்றும் பின்னணி பாடல்கள்.

கதாபாத்திரங்களின் தேர்வு

இரண்டாம் பாதி

குறை:

முதல் 30 நிமிடங்கள் சுவாரசியமாக இல்லை.

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் 'தண்டேல்' , நாக சைதன்யாவின் கம்பேக்

தலைப்புகள்
#Thandel Review#தண்டேல் விமர்சனம்#தண்டேல்#Thandel
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement