Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

திருமதி செல்வம் சீரியலில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju7 ஏப்ரல், 2018 அன்று 01:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தற்போது சின்னதிரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளும் சரி, சீரியல்களும் சரி ஏதோ கடமைக்கு எடுப்பது போன்றும் மக்கள் வெறுக்கத்தக்க வகையில் மோசமான கதைகலத்தையும் தான் கொண்டுள்ளது.மேலும் தற்போது உள்ள சின்னத்திரை தொடர்கள் அனைத்தும் அதிகபட்சமாக ஓர் இரு ஆண்டுகள் ஓடினாள் பெரிய விஷயம். Thirumathi Selvam ஆனால் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பி பார்த்தால் ஒரு சில நாடகங்கள் 5,6 ஆண்டுகள் கூட ஓடி இருக்கிறது. அப்போது வந்த சீரியல்களில் கோலங்கள், மெட்டி ஒளி, அரசி, செல்வி போன்ற பல்வேறு சீரியல்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம்பெற்றுள்ளது. அதே போன்று 2007 இல் வெளியான திருமதி செல்வம் என்ற சீரியல் ஒரு நல்ல குடும்ப சீரியளாக அங்கீகாரம் பெற்றது. இதில் செல்வம் என்ற முக்கிய கதாபாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சஞ்சீவ்.நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் வாய்ப்பு குறைந்த இவருக்கு ஒரு நல்ல திரூப்பமாக அமைந்தது தான் திருமதி செல்வம் என்ற நாடகம். Bose சுமார் 7 வருடங்களுக்கு வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் முதலில் நடிக்கவிறந்தது நடிகர் போஸ் வெங்கட் தான்.இவர் ஏற்கன்வே அதே தொலைக்கட்சியில் ஒலிபரப்பாகிய மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்திருந்தார். ஆனால் திருமதி செல்வம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த போது போஸ் வெங்கட் சினிமாவில் பிஸியாக நடித்து வந்ததால் திருமதி செல்வம் சீரியலில் இவரால் நடிக்க முடியவில்லை.
தலைப்புகள்
#சஞ்சீவ்#போஸ் வெங்கட்#sanjeev#bose venkat#thirumathi selvam#திருமதி செல்வம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement