Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.10.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

csk அணி வீரரின் தங்கையை தமிழில் நாயகியாக களமிறக்கும் நயன் - விக்கி. (இவங்க செம Crush மெட்டிரியலாச்சே)

எழுதியவர்Rajkumar29 அக்டோபர், 2021 அன்று 07:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. என்னதான் நயன் ஒரு பிஸியான நடிகையாக இருந்து வந்தாலும் விக்னேஷ் சிவனால் ஒரு வெற்றிகமான இயக்குனராக வளம் வர முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.

csk அணி வீரரின் தங்கையை தமிழில் நாயகியாக களமிறக்கும் நயன் - விக்கி. (இவங்க செம Crush மெட்டிரியலாச்சே)

இறுதியாக இந்த தயாரிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படம் நல்ல வரவேற்பை தொடர்ந்தது. இதை தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கவினை வைத்து 'ஊர்க்குருவி' என்ற படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பின் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை அணியின் தங்கை ஒருவரை தான் நாயகியாக கமிட் செய்துள்ளனர்.

இதையும் பாருங்க : 'சில்க் சுமிதா வெறும் கவர்ச்சி பொருள் மட்டும் தானா ? சில்க் சுமிதாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ராஜு.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது பிரபலமானவர் தான் இந்த மால்டி சஹர். அந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணியின் போட்டியின் போது அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது இவரின் அழகான ரீக்ஷன்கள் . ஒவ்வொரு முறை சென்னை அணியை ஆதரித்து அவர் செய்த க்யூடான செயல்கள் ரசிகர்களை கவர்ந்தது.இவர் வேறு யாரும் இல்லை சென்னை அணி வீரரான தீபக் சஹரின் தங்கை தான் இந்த மால்டி சஹர்.

csk அணி வீரரின் தங்கையை தமிழில் நாயகியாக களமிறக்கும் நயன் - விக்கி. (இவங்க செம Crush மெட்டிரியலாச்சே)

ஐபிஎல் 2018 ஆம் தொடருக்கு பின்னர் தீபக் சஹரை விட அதிக பிரபலமடைந்தது இவர் தான். அதன் மூலம் இவர் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் 'ரௌடி பிக்சர்ஸ்' பிக்சர்ஸ் தயாரிப்பில் விநாயக் என்பவர் இயக்க இருக்கும் WalkingTalkingStrawberryIcecream என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இதனை விக்னேஷ் சிவனும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Vignesh Shivan#மால்டி சஹர்#Malti Chahar#Vignesh Shivan Nayanthara#விக்னேஷ் சிவன்#Rowdy pictures
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement