Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
M 6
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Benz கார்ல வந்துட்டு, மேடைக்கு மேட நாங்க பிற்படுத்தப்பட்டவர்கள்ன்னு பேசுறாங்க.

எழுதியவர்Rajkumar30 ஆகஸ்ட், 2024 அன்று 09:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபகாலமாக இயக்குனர்கள் ஜாதி படங்களை தான் எடுக்கிறார்கள் என்று முன்னாள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ஜி.மோகன் உட்பட பல இயக்குனர்கள் சமீப காலமாக குறிப்பிட்ட சமூகத்தை மையமாக வைத்து தான் படம் எடுகிறார்கள் என்கிற சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Benz கார்ல வந்துட்டு, மேடைக்கு மேட நாங்க பிற்படுத்தப்பட்டவர்கள்ன்னு பேசுறாங்க.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்கள் வெளிப்படையாக ஜாதி பிரச்சனைகளை பேசவில்லை என்றாலும், அவர் இயக்கிய கபாலி படத்தில் வெளிப்படையாக ஜாதி குறித்து பேசி இருப்பார். அதேபோல், பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தில் தென் மாவட்டங்களில் உள்ள ஜாதி பிரச்சனைகளை குறித்து பேசி இருப்பார். அதைத்தொடர்ந்து அவரது கர்ணன், மாமன்னன், சமீபத்தில் வெளிவந்த வாழை படங்களிலும் ஜாதி பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட்டு இருக்கும்.

ஜாதி படங்கள்:

அதேபோல், நடிகர் ரஞ்சித் சமீபத்தில் ' குழந்தை C/O கவுண்டம் பாளையம்' என்கிற படத்தை நாடகக் காதலை மையமாக வைத்து இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தது. இதுபோல் ஒவ்வொரு இயக்குனரும் அவர்களது ஜாதியை மையமாக வைத்து படம் இயக்குவதை டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்தப் படங்களில் இசை வெளியீட்டு விழா, படத்தின் ப்ரொமோஷன்கள், வெற்றி விழாக்கள் போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் ஜாதி குறித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=M2e4807DDAQ

திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி:

தற்போது இது குறித்து, முன்னாள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு போட்டியில் பேசியுள்ளார். அதில், சமீபத்தில் நிறைய படங்கள் ஜாதி படமாக எடுக்கிறார்கள். இடைவேளை வரைக்கும் படமாக எடுக்கிறார்கள. இடைவேளைக்குப் பிறகு ஜாதி ரீதியான படமாக கொண்டு போகிறார்கள். இந்த மாதிரி படங்கள் எல்லாம் மக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. நம்ம எல்லாமே படிச்சவங்க. இங்கே யாரும் படிக்காதவர்கள் கிடையாது. நான் நிறைய பேருக்கு இன்டர்வியூ கொடுத்து இருக்கேன். அப்படி இன்டர்வியூ எடுக்க வரவங்க கிட்ட நான், நீங்க என்ன ஜாதி என்று கேட்க முடியுமா? இல்லை கேட்டேனா? அந்த மாதிரி ஒரு பைத்தியக்காரன் தான் கேட்பான்.

பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன்:

அந்த மாதிரி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவங்களாகவே போய்ட்டு மேடையில் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி அவங்களுக்கு லேபிள் ஒட்டி இருக்கா என்ன. இப்படி நாங்க பிற்படுத்தப்பட்டோர்கள் என்று பேசுகிறவர்கள் தான் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். விளிம்பு நிலை மக்கள் குறித்து இவங்க சினிமாவில் காட்டுகிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கையை இவர்கள் வாழ வில்லை. பணம் இருக்கிறவன் முற்படுத்தப்பட்டவன். பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன். இதுதான் என்னைக்குமே உண்மை.

Benz கார்ல வந்துட்டு, மேடைக்கு மேட நாங்க பிற்படுத்தப்பட்டவர்கள்ன்னு பேசுறாங்க.

சினிமாவை தொழிலாக பாருங்கள்:

மேலும், சாதாரணமாக விளிம்பு நிலையில் இருக்கிற ஒருத்தர் மேடையில் போய் இப்படி பேச முடியாது. அப்படி அவன் பேசினால் உள்ள தூக்கி ஒக்கார வச்சிருவாங்க. அதனால, சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஜாதியை கொண்டு வராதீங்க என்று சொல்கிறேன் என கூறியுள்ளார். அதேபோல், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பதே கிடையாது. தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையை நான் வெறுக்கிறேன். எல்லாருமே இங்கு சன்மானவர்கள் தான். நான் தாழ்த்தப்பட்டவன் என்கிற வார்த்தையை ஏன் உபயோகிக்க வேண்டும். அதனால் ஜாதியை பற்றி பேசாமல் மக்களை மகிழ்விக்கும் படங்களை கொடுங்கள் அதுதான் சினிமாவிற்கு முக்கியம் என்று ஏற்கனவே ஒருமுறை இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Pa Ranjith#Mohan G#actor ranjith#மாரி செல்வராஜ்#பா ரஞ்சித்#Mari Selvaraj#Tirupur Subramanian#திருப்பூர் சுப்ரமணியன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement