Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வீட்டில் பிணமாக கிடந்த நடிகை. இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக முகநூலில் போட்ட பதிவு.

எழுதியவர்Rajkumar24 டிசம்பர், 2019 அன்று 02:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதனால் கேரளாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்தவர் நடிகை ஜாகி ஜான். இவர் முதலில் மாடலிங் செய்து கொண்டு தான் வந்தார். இதன் மூலம் இவருக்கு தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் நடிகை ஜாகி ஜான் அவர்கள் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். மேலும், இவர் ரோஸ்பவுல் என்ற தொலைக்காட்சியில் ஜாகிஸ் குக்புக் என்ற ஷோவையும் நடத்தி வந்தார். நடிகை ஜாகி ஜான் அவர்கள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள குறவன்கோனம் என்ற பகுதியில் தனது அம்மாவுடன் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.

Image result for jagee john death

இந்நிலையில் நேற்று ஜாகி ஜான் அவர்கள் தனது வீட்டில் சமையல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவருடைய இறப்பிற்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜாகி ஜான் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜாகி ஜான் மரணத்திற்க்கான காரணத்தை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகை ஜாகி ஜான் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

இதையும் பாருங்க : இந்த ஆண்டு வாங்கிய அனைத்து விருதுகளுடன் திரிஷா கொடுத்த போஸ். வைரலாகும் புகைப்படம்.

கடைசியாக இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் "2019 நீங்கள் அழுத கண்ணீர், நீங்கள் 2020க்கு நடவு செய்ய விதைகளுக்கு தண்ணீர் ஊற்றட்டும் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், எப்படி இவர் மர்மமான முறையில் இறந்தார் என்று ரசிகர்களும்,பிரபலங்களும் பல கேள்விகளை இணையங்களில் எழுதி வருகின்றன. இதனால் கேரளாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் நடிகை ஜாகி ஜான் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Related image

இதே மாதிரி நிறைய பிரபலங்களின் இழப்புகள் மர்மமான முறையில் உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று இன்று வரை போலீசார்கள் தெரியப்படுத்தவில்லை. நடிகை சிம்ரனின் தங்கை, ஹீரோ குணால் உட்பட பல நபர்களை சொல்லி கொண்டே போகலாம். இவர்கள் மரணத்திற்கு தொழில் ரீதியாக காரணம் இருக்குமோ?? என்றும் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

தலைப்புகள்
#Jagee John Death#மலையாள நடிகை ஜக்கி ஜான்#Jagee John#ஜக்கி ஜான்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement