Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் - விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

A
எழுதியவர்Arun27 மார்ச், 2022 அன்று 06:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வழக்கம்போல சோசியல் மீடியாவில் மீண்டும் விஜய்-அஜித் ரசிகர்களின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும், கலவரத்தையும் ஏற்படுத்திஇருக்கும் நிலையில் இதுகுறித்து தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். பொதுவாகவே சோசியல் மீடியாவில் நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், பேசுவதும் அவர்களை எதிர்ப்பவர்களை திட்டுவதும் தான் ரசிகர்களின் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமான விஷயமாக இருந்து வருகிறது.

இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் - விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

அதிலும் காலத்திற்கு ஏற்ப சமூக வலைத் தளங்களின் எண்ணிக்கை கூடுவது போல விஜய் --அஜித் நடிகர்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான மாபெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் மாபெரும் ஒன்றே. இவர்களுக்கு என்று ரசிகர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே நீயா நானா? போட்டி தொடங்கியது.

இதையும் பாருங்க : அனிதாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன், என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே- வைரலாகும் வீடியோ

விஜய் vs அஜித் ரசிகர்கள் :

சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை. இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் விஜய் --அஜித் ரசிகர்கள் கோதாவில் இறங்கி உள்ளார்கள். சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் - விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

ட்ரெண்ட்டான மோசமான ஹேஷ் டேக் :

என்னதான் இந்த படம் வெற்றிப்படம் என்று கூறினாலும், இந்த படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே வலிமை படம் வெளியானதில் இருந்தே ட்விட்டரில் அடிக்கடி சண்டை போட்டு தான் வருகின்றனர். அதிலும் இருநடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் மோசமான ஹேஷ் டேக்கை ட்ரெண்டு செய்துவிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் “RIP Joseph Vijay”, “Aids Patient Ajith” என்ற இரண்டு ஹேஷ் டேக் சமீபத்தில் ட்ரெண்ட் ஆனது.

இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் - விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

விஷ்ணு விஷால் அறிவுரை :

இந்த ஹேஷ் டேக்குகளை போட்டு இரு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி விஜய் மற்றும் அஜித்தை விமர்சித்தும், கேலி செய்தும், அசிங்கப்படுத்தியும் வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ரசிகர்களின் இந்த கேவலான செயலுக்கு ஏற்கனவே நடிகர் விஷ்ணு விஷால் அறிவுரை கூறி இருந்தார். அதில், இப்படி ஒரு கேலிக்கூத்தை நம்மை நாமே செய்து கொண்டிருக்கிறோம்.ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் மற்றும் கலவரமம் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.அன்பும், அமைதியும் மட்டுமே குணமாகும், வெறுப்பு அல்ல' என்று கூறி இருந்தார்.

இதை நீங்கள் இரண்டே செயலில் நிறுத்தலாம் - விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த இளையராஜா குடும்பத்தை சேர்ந்த பிரபலம்.

வாசுகி பாஸ்கர் வேண்டுகோள் :

தற்போது பிரபல பேஷன் டிசைனரும் இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவருமான வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்பின் பெயரால் வாந்தி எடுக்கும் இந்த சமூகப் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி இரண்டே முயற்சியில் ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுமாறு விஜய் மற்றும் அஜீத் இருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயர் படங்களை தவறாகப் பயன்படுத்தி நேரத்தை வீணடித்து கலாச்சாரத்தைகெடுகின்றனர். இதை நிறுத்து வேண்டும், இல்லையேல் அடுத்த தலைமுறை சமூக விரோதிகளாக மாறுவதை அனுமதிக்கிறோம்.

தலைப்புகள்
#அஜித்#விஜய்#Vijay Ajith Fans#Vasuki Bhaskar#விஜய் அஜித் ரசிகர்கள்#விஜய் அஜித்#வாசுகி பாஸ்கர்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement