Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள வெந்து தணிந்தது காடு ஹீரோயின் (சிம்பு பட நடிகைகள் எப்போதும் தரம் தான்)

A
எழுதியவர்Ajju11 டிசம்பர், 2021 அன்று 09:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் அவர்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தில் கௌதம் மேனன், சிம்பு இணைகிறார்கள். இந்த படத்தில் பாடலாசிரியராக தாமரையும், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ‌‌ மேலும், இந்த படம் சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகி வருகிறது.

Pin on Actress Bikini Pics

மேலும், இந்த படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டது. பின்னர் வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கதாநாயகி குறித்து பல அப்டேட்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : முதல் படத்திலேயே அஜித்துடன் நடித்துள்ள சந்திரலேகா சீரியல் நடிகை - ஆனா, படம் செம பிளாப்.

இந்நிலையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் கன்னட நடிகை கயடு லோகர் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த ஒப்பந்தம் இதுவரை கையெழுத்து ஆகவில்லை என கூறப்படுகிறது. மேலும், கூடிய விரைவில் இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள வெந்து தணிந்தது காடு ஹீரோயின் (சிம்பு பட நடிகைகள் எப்போதும் தரம் தான்)

கன்னட நடிகை கயடு லோகர் ஒரு மாடலாக தான் சினிமா உலகில் நுழைந்தார். தற்போது இவர் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். முகில்பேட், பதோம்பதம் நூட்டுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தலைப்புகள்
#வெந்து தணிந்தது காடு#Vendhu Thaninthathu Kaadu#கயடு லோகர்#Kayadu Lohar#Vendhu Thaninthathu Kaadu Heroine#STR#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement