Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இத மட்டும் தான் அவர் கிட்ட சொன்னேன், அது அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது' - விஜய் 66 இப்படி ஒரு கதை தான். மனம் திறந்த இயக்குனர்.

A
எழுதியவர்Arun9 நவம்பர், 2021 அன்று 08:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடுதாகவும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

BLOCKBUSTER LOADING: Vijay teams up with director Vamshi Paidipally for  Thalapathy 66; Details Inside | PINKVILLA

இந்த நிலையில் விஜய் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் சில தகவல்கள் கசிந்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து 'விஜய் 66' படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க இருக்கிறார் . இவர் தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன் - காதலி என்ன செய்தார் பாருங்க. வைரல் புகைப்படம்.

இந்த படத்தில் விஜயின் ஜோடியாக பாலிவுட்டில் நடிகை கியாரா அத்வானி நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அது உண்மை இல்லை என்று அறிவித்திருந்தார்கள். தற்போது விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ்- விஜய் கூட்டணியில் பைரவா, சர்க்கார் படங்கள் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் இணைவார்களா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் வம்சி அவர்கள் சமீபத்தில் விஜய் 66 படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது,

விஜய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதர். முதலில் அவரிடம் இந்த படம் குறித்து சின்ன ஐடியா தான் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. மனித உறவுகளின் மகத்துவம், ஏமோஷனல் எல்லாம் என்னுடைய படங்களில் நிச்சயம் இருக்கும். விஜய் 66 படத்திலும் அதை எதிர்பார்க்கலாம். ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் ஸ்கிரிப்ட் வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

தலைப்புகள்
#வம்சி#Vamsi#Vijay Vamsi#விஜய் 66#Vijay 66
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement