Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

10 வகுப்பு குரூப் போட்டோவில் விஜய் சேதுபதி எப்படி இருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

எழுதியவர்Rajkumar22 டிசம்பர், 2019 அன்று 10:51 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'சுந்தரபாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடி தான், சேதுபதி, தர்மதுரை,விக்ரம் வேதா, கருப்பன்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து இவ்வளவு குறுகிய காலத்தில் மாபெரும் விஸ்வரூபம் அடைந்து உள்ளார். இதனாலேயே இவரை ரசிகர்கள் 'மக்கள் செல்வன்' என்று அழைக்கிறார்கள்.

10 வகுப்பு குரூப் போட்டோவில் விஜய் சேதுபதி எப்படி இருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.
விஜய் சேதுபதி இதை எங்கு இருக்கிறார் சொல்லுங்க பாப்போம்...

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் "96". இந்த படம் திரை அரங்கிற்கு வெளி வருவதற்கு முன்னால் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிக லைக், ஷேர் செய்தும் வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த "96" படம் மிகச் சிறந்த காதல் காவிய படமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், 1996 ஆம் ஆண்டு பள்ளி கூடத்தில் ஒன்றாக படித்து வந்த விஜய்சேதுபதியும், திரிஷாவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிகின்றார்கள். பின் 22 வருடங்களுக்கு பிறகு ஒரு யூனியனில் மறுபடியும் சந்திக்கும் போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் இனம் புரியாத காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

இதையும் பாருங்க : தனது சொந்த பாலோவரிடமே பணத்தை பறிகொடுத்த பிரசாந்த். எவ்வளவு ரூபாய்னு பாருங்களேன்.

இந்தப்படம் மிகப்பெரிய அளவு ஹிட் கொடுத்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கி உள்ளார். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த படம் அமைந்தது. அதோடு இந்த படத்தை பார்க்கும் போது மீண்டும் பள்ளி பருவத்திற்கு கொண்டு போனது என ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள். அப்போது விஜய் சேதுபதி வெளியிட்ட பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தான் இவருடைய நடிப்பில் வந்த சங்கத்தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் சேதுபதி அவர்கள் தளபதி விஜய் நடிக்கும் "தளபதி 65" என்ற படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

Image result for vijay sethupathi childhood
இதை ஒப்பிட்டு கண்டுபிடிங்க

இந்த படத்தை தொடர்ந்து இவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்குகிறார். அதோடு அடுத்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் தூள் கிளப்ப போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#விஜய் சேதுபதி பள்ளிப்புகைப்படம்#Vijay Sethupathi School Photo#Vijay Sethupathi Childhood
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement