Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்தியன் 2 படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளர்.! குவியும் வாழ்த்துக்கள்.!

எழுதியவர்Rajkumar6 அக்டோபர், 2019 அன்று 04:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா துறை உலகில் உள்ள நட்சத்திரங்களில் பிரபலமானவர் கமலஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார்.தமிழ் சினிமா துறையில் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் இவரை அடிச்சிக்க ஆளில்லை என்று கூட சொல்லலாம். இவர் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி தொடங்கியது தான் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

Image result for vijay tv jagan

மேலும், இவர் தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இந்திய சினிமா துறையில் ஆற்றிய பணிக்காக பத்மபூஷன்,பத்மஸ்ரீ, செவாலியே விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்.தற்போது இந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்காற்றி வருகிறார்.இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் திரை உலகிற்கு வெளிவந்த "இந்தியன்" படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : குடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.! காயமடைந்தவர் நிலைமை என்ன தெரியுமா.!

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திலும் நம்ம உலக நாயகன் தானே ஹீரோவாக இருக்க முடியும். மேலும் ,இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள். 'இந்தியன் 2' படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.ஆனால், சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது என தகவல் வெளிவந்து. மேலும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, பொமன் ராணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அதத்தான் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருபவர்தான்' சங்கர் என்று திரையுலகில் பேசப்பட்டு வரும் அளவிற்கு பிரபலமான இயக்குனர்.

Jagan joins Kamal Haasan Shankar's Indian 2 shooting

மேலும் இந்த படம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னால் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் கூறி உள்ளார்கள் படக்குழுவினர்.அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத்,வித்யூத் ஜாம்வால்,சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.இந்த வரிசையில் தர்ஷன் இந்தியன் 2 வில் இருக்கார்னு ஒரு செய்தி வந்துச்சி ஆனா அது இல்லனு அவருடைய நண்பர் சத்யா சொல்லிட்டாரு. மேலும் , ஜெகன் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

ஜெகன் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும், தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் படத்தில் 'சிட்டிபாபு' என்ற கதாபாத்திரத்தில் மக்களிடையே அதிக அளவு பேசப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் அனேகன், நான் சிகப்பு மனிதன், இரும்பு குதிரை போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கமலஹாசனின் இந்தியன்2 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும், இந்தியன் 2 படம் குறித்து பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் இணையங்களில் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

தலைப்புகள்
#Vijay Tv jagan#விஜய் டிவி ஜெகன்#indian 2#இந்தியன் 2
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement