Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா - விஜய்யின் பிகில் படத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

M
எழுதியவர்Manikandan19 டிசம்பர், 2022 அன்று 03:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்தியாவில் எப்படி கிரிக்கெட்டை கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு அண்டை நாடுகளில் கால்பந்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வாழ்கையில் உலகக்கோப்பை கால்பந்து 2022ல் கடந்த ஒரு மாதமாக 32 அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் அர்ஜின்ட்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது உலக மக்கள் அனைவரும் இறுதி போட்டி நடக்கும் கர்த்தரில் உள்ள லுசைல் ஐகானிக் மைதானத்தை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.

உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா - விஜய்யின் பிகில் படத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

90 நிமிடங்கள் கடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் 2-2 என்ற நிலையில் இருந்தனர். இதனால் கூடுதல் 30 நிமிடங்க்ள கொடுக்கப்பட்டது. கூப்டுத்தலாக கொடுக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா 3-3 என்ற நிலையில் இருக்க போட்டியை முடிவுக்கு கொண்டு வர பெனால்டி ஹிட் அவுட் முறை கொண்டு வரப்பப்பட்டது. இதில் அர்ஜென்டினா 4ற்கு 4 கோல்கள் அடிக்க , பிரான்ஸ் அணி 2 மட்டுமே அடித்து தோல்வியடைந்த நிலையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அர்ஜென்டினா அணி கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் லீக், நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி என 5 போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். அதோடு இறுதியில் கோல் அடித்த என்சொ பெர்னான்டஸ்க்கு சிறந்த இளம் வீரர் என்ற பட்டமும், அர்ஜென்டினா அணிக்கு அரண் போல நின்று அர்ஜெடினாவை காப்பாற்றிய மார்டினெஸ்க்கு சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை வழக்கப்பட்டது.

உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா - விஜய்யின் பிகில் படத்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

அதோடு தனி வீரராக உலக கோப்பை கால்பந்து 2022ல் 8 கோல்களை அடித்த பிரான்ஸ் அணியை சேர்ந்த எம்பாப்பே விற்கு தங்க காலணிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின் நாயகனான லயோனல் மெஸ்ஸி 3 தங்க பதக்கங்களை வென்றார். இந்நிலையில் அர்ஜென்டினா அணிக்கும் ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் "ப்ரிம் வீடியோஸ் இந்தியா" தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்திருந்த "பிகில்" திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு நல்ல விமர்சங்களையும் இந்த படம் பெற்றிருந்தது. இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து வீரராக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கு, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார் மேலும் வர்ஷா பூலம்மாள். அமிர்த்தா ஐயர், மோனிகா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படமானது வெளியானதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூலித்திருந்தது.

https://twitter.com/GeorgeDavid_KL/status/1604673813333291008

தற்போது விஜய் நடித்திருக்கும் வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் வாரிசு படம் வெளியாவதினால் விஜய் ரசிகர்கள் மத்தியில் "வாரிசு" படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததற்கு நடிகர் விஜய் தான் காரணம் என்று "ப்ரிம் வீடியோஸ் இந்தியா" தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பதிவை பலரும் கலாய்த்து மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தலைப்புகள்
#விஜய்#பிகில்#Bigil#fifa world cup 2022#Vijay#உலகக்கோப்பை கால்பந்து 2022
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement