Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விக்ரம் கமல் இருவரும் சேர்ந்து கலக்கப்போகும் புதிய படம் - விவரம் உள்ளே

எழுதியவர்Tamil Selvam5 ஜனவரி, 2018 அன்று 04:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பிற்கு பேர்போனவர் கமல். அதே போல எப்படி பட்ட கதாபாத்திரமானாலும் அதற்காக 100% உழைப்பை போட்டு கன கட்சிதமாக நடிப்பவர் விக்ரம். இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இனைய உள்ளனர். Actor Kamal Hasanஇயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தூங்காவனம். இந்த படத்தை தொடர்ந்து ராஜேஷ் செல்வா மற்றொரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். தூங்காவனம் படத்தை போல இந்த படத்தையும் ராஜ் கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். அதோடு மட்டும் அல்லாமல் இந்த படத்தில் கமலும் சிறு வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே: தல படம்னா தீயேட்டரில் விசில் அடித்துக்கொண்டு FDFS பார்ப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக் கமல், விக்ரம் என இருவரில் யார் ஒருவர் திரையில் தெரிந்தாலும் அவர்களின் நடிப்பை பார்த்து நாம் மெய்சிலிர்ப்பது வழக்கம். தற்போது இருவருமே ஒரே நேரத்தில் திரையில் தெரியப்போகிறார்கள் என்றால் அவ்வளவு தான். அது போன்ற காட்சிகள் அனைத்தும் நிச்சயம் பெரிதாக பேசப்படும் காட்சிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தலைப்புகள்
#acor kamal#கமல்#actor vikram#நடிகர் விக்ரம்
எழுதியவர் குறிப்பு
Tamil Selvam

Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement