Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'தனுசுக்கு நீ முன்ன பண்ணதே போதும்' - தன் அடுத்த அப்டேட் குறித்து ட்வீட் போட்ட தனுஷ் பட இசையமைப்பாளரை கலாய்த்த தனுஷ் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar20 ஜூலை, 2021 அன்று 11:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தன்னை கேலி செய்த தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் துல்கர் சல்மான் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அதன் பின்னர் இவர் தமிழில் சதுரங்க வேட்டை முண்டாசுப்பட்டி ஜோக்கர் பாண்டி மெஹந்தி சர்க்கஸ் தாராள பிரபு போன்ற பல்வேறு படங்களில் இசையமைத்திருந்தார். இவரது இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இவர் இசையமைத்த vip2 படத்தின் பாடல்கள் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தனுஷ் நடிப்பில் வெளியான Vip திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதே போல இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது. vip படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

இதையும் பாருங்க : ஆபாச படம் எடுத்ததால் கைதான ஷில்பா ஷெட்டியின் கணவர் - பாலிவுட்டை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். வைரலாகும் அவரின் பழைய வக்கிர பதிவுகள்.

ஆனால், முதல் பாகம் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. அதே போல இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில், என் பக்கத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய அப்டேட் வர இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் இவரின் பதிவை கேலி செய்தனர்.

'தனுசுக்கு நீ முன்ன பண்ணதே போதும்' - தன் அடுத்த அப்டேட் குறித்து ட்வீட் போட்ட தனுஷ் பட இசையமைப்பாளரை கலாய்த்த தனுஷ் ரசிகர்கள்.

அதிலும் குறிப்பாக தனுஷின் vip2 படத்தை ஒப்பிட்டு, நீ ஏற்கனவே செஞ்சதே போதும் என்று கமன்ட் செய்தனர். இதனால் கொஞ்சம் கடுப்பான ஷான் ரோல்டன், வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக இசை வேலைகளை முடிக்க மூன்று நாள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது. அதில் எப்படி சிறப்பான இசையை கொடுக்க முடியும். ஆனால், மனசாட்சி மற்றும் இதயம் இல்லாத தனுஷ் ரசிகர்கள் இதை பற்றி கேலி செய்கின்றனர்.

'தனுசுக்கு நீ முன்ன பண்ணதே போதும்' - தன் அடுத்த அப்டேட் குறித்து ட்வீட் போட்ட தனுஷ் பட இசையமைப்பாளரை கலாய்த்த தனுஷ் ரசிகர்கள்.

என்னுடைய அடுத்த திட்டம் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். எனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நான் நிறைய நல்ல பாடல்களை கொடுப்பேன். உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் தனுஷுடன் இணைவேன் ரசிகர்களை கவரும் சிறந்த இசையை கொடுத்து என்னுடைய திறமையை நிரூபிப்பேன். அதற்கான சரியான நேரம் வரும் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#VIp 2#வி ஐ பி 2#ஷான் ரோல்டன்#Sean Roldan#Dhanush#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement