Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவரை மீட் பண்ணனும் அவரின் மேனேஜர்க்கு கால் பண்ணேன், ஆனா - நடிகர் சங்க தலைவரையே மதிக்காத அஜித்.

S
எழுதியவர்Siva9 ஜூலை, 2022 அன்று 11:49 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வி அடைந்தது.

அவரை மீட் பண்ணனும் அவரின் மேனேஜர்க்கு கால் பண்ணேன், ஆனா - நடிகர் சங்க தலைவரையே மதிக்காத அஜித்.

பல ஆண்டுகளுக்கு முன் கலைஞரின் பாராட்டு விழாவில் அஜித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது பலர் அறிந்த உண்மை.அந்த விழாவிற்கு பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் கலந்துகொள்வது இல்லை. அஜித் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ளாததால் அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அதே போல அஜித்தின் புகைப்படங்கள் கூட வெளியவாது அரிதான ஒரு விஷயம் தான்.

இதையும் பாருங்க : அந்த புத்தகத்தை படித்து 40 ஆண்டு ஆகிடிச்சி, 4 முறை எடுக்க Try பண்ணிட்டேன், MGR ஆல் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம்.

தொடர்ந்து வெளியாகும் புகைப்படங்கள் :

ஆனால், கடந்த சில வாரமாக அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போது அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு பைக்கிலேயே பல இடங்களுக்கு சென்று வருகிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் போது தான் அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வைரலானது.

அவரை மீட் பண்ணனும் அவரின் மேனேஜர்க்கு கால் பண்ணேன், ஆனா - நடிகர் சங்க தலைவரையே மதிக்காத அஜித்.

தன் PRகளை வைத்து அஜித் செய்யும் வேலையா :

அதே போல விஜய்யின் பிறந்தநாளில் கூட அஜித் குறித்த ஹேஷ் டெக்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. அதனால் விஜய்க்கு போட்டியாக அஜித்தே தனது Pr களை வைத்து இப்படி புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கூட பதிவு ஒன்றை ஷேர் செய்து இருந்தார். அதில் ' தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார்.

அவரை மீட் பண்ணனும் அவரின் மேனேஜர்க்கு கால் பண்ணேன், ஆனா - நடிகர் சங்க தலைவரையே மதிக்காத அஜித்.

விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் :

ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க' என்று பதிவிட்டு இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டையை திட்டி தீர்த்தாலும், அவரின் பதிவிற்கு ஆதரகவாக பல விஜய் ரசிகர்கள் கமன்ட் செய்தனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1545027153208545280

அஜித் குறித்து விஷால் :

இப்படி ஒரு நிலையில் அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து விஷால் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குறித்து பேசியுள்ள விஷால் 'அவர் எப்போதும் Unavailable. நாங்கள் எல்லாம் ஒரே துறையில் தான் இருக்கிறோம். ஆனால், Unavailableஆ இருக்கறது தான் எனக்கு பிடிக்காத விஷயம். ஒருமுறை ஒரு விஷயத்திற்காக அவரை மீட் பண்ண வேண்டும் என்று அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் போன் செய்து சொன்னேன். அப்போதும் அவரை ரீச் செய்ய முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#ajith manager#அஜித்#Ajith Vishal#விஷால்#Vishal#Vishal Ajith
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement