Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.02.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பேபி அனிகாவிற்கு போட்டியாக புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள விஸ்வாசம் பட நட்சத்திரம்.

எழுதியவர்Rajkumar21 பிப்ரவரி, 2020 அன்று 04:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தின ஸ்பெஸலாக ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து வந்தது,அதுமட்டுமல்லாமல் இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் முறையாக கூட்டணி சேர்ந்தனர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா.

பேபி அனிகாவிற்கு போட்டியாக புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள விஸ்வாசம் பட நட்சத்திரம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளிவந்த இந்த படம் தமிழக்தில் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. மேலும், படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படமாகவும் சமீபத்தில் விருது கூட பெற்றது.

இதையும் பாருங்க : வட்டிக்கு வாங்கி ஆபீஸ் எடுத்து அட்வான்ஸ் கொடுத்தேன். ஒரு நாள் டிலே ஆனதாள நடிக்க மாட்டான்னு சொல்லிட்டாரு.

இந்த படத்தில் அப்பா மற்றும் மகள் சென்டிமென்ட் தான் மைக்கருத்தாக இருந்து வந்தது. இந்த படத்தில் அஜித் மகளாக பேபி அனிகா நடித்திருந்தார். அதே போல இந்த படத்தின் வில்லனாக நடித்திருந்த ஜகபதி பாபுவின் மகளாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரின் பெயர் சலோனி உமேஷ் புர்த்( Saloni Umesh Burde  ). விஸ்வாசம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

https://www.instagram.com/p/B808bpMHF4k/

அதே போல பலரும் இவருக்கு விஸ்வாசம் படம் தான் முதல் படம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், இவர் விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி இருந்த காலா படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஸ்வாசம் பேபி அனிகா புடவையில் போட்டோ ஷூட் படு வைரலானது இந்த நிலையில் அனிகாவிற்கு போட்டியாக இவரும் புடவையில் போட்டோ ஷூட்டை நடந்தி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.

தலைப்புகள்
#விஸ்வாசம் வில்லன் மகள்#Viswasam Villan Daughter#Saloni Umesh Burde Viswasam#Saloni Umesh Burde
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement