Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யை குறித்து சொன்ன அந்த ஒரு வார்தையால் Sarcastic என்று கேலி செய்த நெட்டிசன்கள் - கமல் கொடுத்த விளக்கம். வைரலாகும் வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar10 ஜூன், 2022 அன்று 11:27 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய்யை ஐயா என்று அழைத்தது ஏன் என்று கமல் கூறிய விளக்கம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=HVpyZxseUJY

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கும் சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பாக கமல் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஜய் குறித்து கேட்கப்பட்டது.

இதையும் பாருங்க : அவன் தாலி கட்டிய நேரம் சரியில்லை, அதனால் இப்படி தான் ஆக போகுது - திருமணத்திற்கு அழைக்கப்படாத பெரியப்பாவின் ஆதங்க பேட்டி.

விஜய்யை ஐயா என்று குறிப்பிட்ட கமல் :

அப்போது அவரிடம் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் தளபதி விஜய் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கமலஹாசன் கூறியிருப்பது, விக்ரம் 3 திரைப்படத்திற்காக ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்து வைத்து இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அய்யா ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று பதிலளித்திருந்தார்.

விஜய்யை குறித்து சொன்ன அந்த ஒரு வார்தையால் Sarcastic என்று கேலி செய்த நெட்டிசன்கள் - கமல் கொடுத்த விளக்கம். வைரலாகும் வீடியோ இதோ.

கேலி செய்த நெட்டிசன்கள் :

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து விக்ரம் 3 திரைப்படத்திற்காக கமல் சூர்யாவைத் தான் தேர்ந்தெடுத்து வைத்து இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறார் என்றும் ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே போல ஒரு சிலர் விஜய் 'ஐயா' என்று குறிப்பிட்ட கமல் அவரை கேலி செய்து இருப்பது போல இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/WalkMan_Ajith/status/1534807106880442368

கமல் கொடுத்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை ஒன்றை வைத்து இருந்தார் கமல். இதில் பத்திரிகையாளர் ஒருவர், விஜய்யுடன் படம் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கமல் 'இதுகுறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். அதற்கான நேரம் வரணும், அதற்கான கதை வரணும், அவருக்கும் நேரம் இருக்கனும் எனக்கும் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்'

https://www.youtube.com/watch?v=2wHaoZx7G5U

கமலை ஐயா என்று அழைத்த சிவாஜி :

அவரை நான் 'ஐயான்னு' சொல்லிட்டேன் அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஒன்னும் கிடையாது, சிவாஜி சார், கமலஹாசன் ஐயா அவர்களே என்று தான் சொல்வார். அது ஒரு பாசத்தில் சொல்வது தான்' என்று கூறியுள்ளார் கமல். இது ஒருபுறம் இருக்க சிவாஜி இருந்த போது விழா ஒன்றில் கமலஹாசனை ''ஐயா'' என்று சிவாஜி கனேசன் அழைத்த வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#கமல் விஜய்#Kamal Vijay#Vikram#கமல்#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement