Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2023.01.01பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சன் மியூசிக் லிங்கேஷ் நாயகனாக நடித்து 'காலேஜ் ரோடு' எப்படி இருக்கிறது ? - முழு விமர்சனம் இதோ.

M
எழுதியவர்Manikandan1 ஜனவரி, 2023 அன்று 10:58 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சிவகாமி சீரியலை இயக்கிய இயக்குனர் ஜெய் அமர் சிங்கின் முதல் படமாக "காலேஜ் ரோடு" திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக மோனிகா சின்னகோட்லா நடித்திருக்கிறார், இவர் ஏற்கனவே நண்பன் ஒருவன் வந்த பிறகு, ஜி வி பிரகாஷ் நடித்திருந்த பேச்சுலர், டாடா போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார், மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆனந்த் நாக், பொம்மு லக்ஷ்மி மற்றும் பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதனை பார்க்கலாம் வாருங்கள்.

சன் மியூசிக் லிங்கேஷ் நாயகனாக நடித்து 'காலேஜ் ரோடு' எப்படி இருக்கிறது ? - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம் :

தேனீ அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்த பின்னர் மேல் படிப்பு படிக்க கடன் வாங்கி படிக்கின்றனர், வங்கிற்கு கட்ட வேண்டிய வட்டி காட்டவில்லை என்று அவர்களது ஊரில் போஸ்டர் அடித்து ஓடுகிறது. இதனால் அவரது குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. இது ஒருபக்கம் இருக்க கதாநாயகன் லிங்கேஸ் ஒரு பெரிய கல்லுரியில் படித்து வருகிறார். இவர் மேலும் படிப்பதற்கு பணம் தேவை. இந்தநிலையில் இவர் ரிவர்ஸ் ஹேக்கிங் என்ற ப்ராஜெக்ட் செய்கிறார். ஆனால் அங்கே வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அப்படி ஒரு கொள்ளையை லிங்கேஷ் பார்த்து விடுகிறார். எனவே இவரை வைத்து கொள்ளையர்களை போலீசார் பிடிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்நிலையில் எதற்காக கொள்ளை நடக்கிறது?, யார் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்?, அப்படி கொள்ளையடித்த பணத்தை என்ன செய்கிரார்கள்? என்பதுதான் மீதி கதை.

இப்படத்தில் தற்போதும் சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள். அதாவது பணம் என்று ஓன்று இருந்தால் போதும் கல்வியை விளக்கி வாங்கிவிடலாம் என்று கருத்து முன்வைக்கப்படுகிறது. படத்தில் கதாநாயகனாக நடித்த லிங்கேஷ்கும் கதாநாயகியாக நடித்த மோனிகாவும் உண்மையாகவே அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர் அந்த அளவிற்கு நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். மீதமுள்ள கதாபாத்திரங்களில் தங்களுடைய வேலையே சரியாக செய்திருக்கின்றனர்.

சன் மியூசிக் லிங்கேஷ் நாயகனாக நடித்து 'காலேஜ் ரோடு' எப்படி இருக்கிறது ? - முழு விமர்சனம் இதோ.

மேலும் படத்தில் முதல் பாதி, திருடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் அற்புதமாகவே அமைத்திருக்கின்றது. திரைக்கதை பலமாக இருந்தாலும் படத்தை எடுத்த விதத்தில் இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம். அதே போல பின்னணி இசை சரியாக இல்லாமல் இருந்தாலும் பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. மேலும் படத்தில் வரும் சில காட்சிகள் போர் அடிக்குமாறு இருந்தன, காமெடி நாம் மற்ற படங்களில் பார்க்கும் வழக்கமான காமெடியை போல தான் இருந்தது. ஒளிப்பதிவு, உருவாக்கிய விதம் இவற்றை கொஞ்சம் தொய்வு இருந்தாலும் படத்தில் சொல்லப்பட்ட கருத்தும், இப்படத்தை எடுக்க முயற்ச்சி செய்த்தும் கண்டிப்பாக வரவேற்க கூடியது.

நிறை :

அணைத்து கதாபாத்திரங்களிலன் நடிப்பும் நன்றாக இருந்தது.

தரமான கன்டென்ட்.

கதைகளம் பிரமாதம்.

சன் மியூசிக் லிங்கேஷ் நாயகனாக நடித்து 'காலேஜ் ரோடு' எப்படி இருக்கிறது ? - முழு விமர்சனம் இதோ.

குறை :

படத்தின் டப்பிங்க் சரியில்லை.

இப்படத்தை இன்னனும் நன்றாக எடுத்திருக்கலாம்.

சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தின் வழியாக கூறியது தரமாம கன்டென்ட் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

தலைப்புகள்
#காலேஜ் ரோடு விமர்சனம்#college road movie review
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement