ரோபோ ஷங்கர் மகள் யார் தெரியுமா ! பாத்தா அசந்திடுவீங்க -புகைப்படம் உள்ளே !

0
2335
Robo shankar comedy actor

காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார்.

Daughter-indraja

ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறி முகமானர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார்.பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் முத்த மகள் இந்திரஜா தான் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும். அவள் பிறந்த பின்னர் தான் எனக்கு பல நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது என்று ரோபோ ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Robo-shankar

Robo-shankar-daughter-indraja

Indraja

Indrajaa