இவருக்கும் நடிகை ரோகினிக்கும் கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 1998ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 20 வயதாகும் அந்த குழந்தையின் பெயர் ரிஷிவரன். அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர் சென்னையில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது ரிஷிவரன் அவருடைய அம்மா ரோகினியிடம் தான் இருந்து வருகிறார்.
ராகுவரனை போலவே நல்ல வாட்ட சாட்டமாக உயரமாக இருக்கிறார் ரிஷி. தனது அப்பாவை போலவே சினிமாவில் இவரும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.




