விஜய் டிவி திவ்யதர்ஷினி விவாகரத்து கேட்டு மனு!

0
4144
dd
- Advertisement -

திவ்ய தர்ஷினியும், ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனும் காதலித்த இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதனையடுத்து திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் நிலவிவந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் சிலமாதங்களாக சேர்ந்து வாழவில்லை என்கிற செய்தியும் சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில் தற்போது டி.டி என்கிற திவ்யதர்ஷினி தனது காதல் கணவரை பிரிய முடிவெடுத்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பதே சின்னத்திரை வட்டாரத்தின் தற்போதைய ஹாட் நியூஸ்.

Advertisement