தெய்வமகள் சீரியலை இப்படியா கிண்டல் செய்வது ? ரசிகர்கள் மரண கலாய்- மீம்ஸ் உள்ளே

0
18076
deivamagal-serial-troll-compressed

தற்போதெல்லாம் படங்களில் வரும் காமெடிக்களை விட டிவி சீரியல்களில் நடிப்பு என்ற பெயரில் நடக்கும் காமெடிகள் தான் நம்மை பெரிதும் சிரிக்க வைக்கிறது.

deiva-magal

சன் டிவியில் 3 வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் தான் தெய்வமகள்.இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் வரும் அன்னியார் என்னும் கதாப்பாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர். இவரை எத்தனை முறை கொன்றாலும் மீண்டும் மீண்டும் வருவார்.(WWE)டபள்யூ டபள்யூ ஈ அண்டர் டேக்கருக்கு பிறகு இவருக்கு தான் அதிக உயிர் என்றெல்லாம் களாய்த்தனர்.

ஆனால் அதனையும் மிஞ்சும் வகையில், தெய்வமகள் ஹீரோ பிரகாஷ் ஒரே நாளில் தாடி வளர்த்து அசத்தினார். அந்த சீரியலில் ஒரே ஒரு நாள் கழித்து வந்த எபிசோடில் அவருக்கு பிரேமம் பட ஹீரோ போன்று தாடி வளர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் நெடிசன்கள் மரண களாய் களாய்த்து வருகின்றனர்.

அதில் சில மீம்ஸ் இதோ:

deivamagal serial

serial

anniyaar