தனுஷின் அடுத்த படம் ரூ 150 கோடி பட்ஜெட்..! இயக்குனர் யார் தெரியுமா..?

0
829

நடிகர் தனுஷ், 300 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராக உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்கப்போவதாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சென்ராயன் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த தகவல் ஊர்ஜிதமான விதமாக நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் செலவில் ஒரு வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

dhanush actor

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது “மாறி 2” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும், இதை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வரும் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி வருகிறார்.

இந்த படம் குமரி கண்டத்தை மையமாக கொண்ட வரலாற்று கதையம்சம் கொண்ட படமா உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் முதன் முதலில் ஜெயம் ரவி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அவருக்கு பதிலாக தற்போது நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். அத்தோடு நடிகர் ஸ்ரீகாந்த், நாகர்ஜுனா, அதிதி ராவ் போன்றவர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

AL Vijay

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இயக்குனர் ஏ எல் விஜய்யும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்தோடு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளையும் அவரே கவனித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement