தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வெங்கட் பிரபுவின் பதிவில் பல்வேறு நடிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சர்யபட்டும் வருகின்றனர்.