ரஜினி, விஜய் நிராகரிப்பு ? , குழப்பத்தில் அட்லீ – விவரம் உள்ளே

0
3064
atlee

தான் இயக்கிய மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆக, தனது 4வது படத்திற்கு பெரிய பெரிய ஹீரோக்கள் வரிசையில் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கதை சொல்லும் அதிர்ஷ்டம் அடித்தது அட்லீக்கு.

atlee

அவரிடம் கதை சொல்லி ஓலே வாங்கிவிடலாம் என இருந்த அட்லீக்கு கார்த்திக் சுப்புராஜ் ரூபத்தில் ஆப்பு வந்தது. ரஜினிகாந்த் திடீரென கார்த்திக் சுப்புராஜுக்கு ஓகே சொல்லிவிட்டு, அட்லீயை கழட்டிவிட்டார்.

பின்னர் மீண்டும் தன் பேவர்ட் ஹீரோ விஜய்யிடம் செண்டுவிடாலம் என நினைத்த அவருக்கு, அடுத்த இரண்டு படங்களுக்கு வேறு இயக்குனர்களிடம் பேச்சு நடக்கிறது.

vijay-rajini

ஜில்லா இயக்குனர் நேசன் மற்ரும் மோகன்ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதனால் தன்னிடம் இருந்த இரண்டு பெரிய ஹீரோக்களையும் கோட்டைவிட்டு விட்டு குழப்பத்தில் இருக்கிறார் அட்லீ.