வையாபுரியின் சம்பளம் இவ்வளவா ?

0
7202
vaiyapuri

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
vaiyapuriஏற்கனவே இந்நிகழ்ச்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் வையாபுரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று இதுவரை சரியான தகவல் இல்லாமலிருந்த பட்சத்தில் இப்போது அது வையாபுரியின் மூலமாக தெரியவந்துள்ளது.
vaiyapuri
வையாபுரிக்கு சம்பளமாக அவரது சினிமா புகழுக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு தலா ரூ 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று கமலிடம் பேசும்போது வையாபுரி, தனக்கு பிக்பாஸ் வீட்டில் வழங்கப்படும் 50 லட்சம் பெரிதல்ல என்றும் இதனை விட வெளியில் வந்தவுடன் சினிமாவில் பல மடங்கு சம்பாதிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் வர போகிறார் ஓவியா.!

vaiyapuri

இதன் மூலம் வையாபுரிக்கு குறைந்தது 50இலட்சமாவது சம்பளமிருக்கும் என்று நம்பப்படுகின்றது.