டூயட் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
2450
Duet movie

1994 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடித்த டூயட் படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி ஷெசாத்ரி. அந்த படத்தில் வந்த அஞ்சலி அஞ்சலி பாடலை இன்றளவும் நாம் யாராலும் மறுக்க இயலாது.

meenakshi

- Advertisement -

இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டான்பாட்டில் நவம்பர் மாதம் 16 நாள் 1963 அன்று பிறந்தார். தற்போது இவருக்கு 54 வயதாகிறது. ஹிந்தியில் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் பலராலும் விருப்பப்பட்ட மீனாட்சி ஷெசாத்ரி 80 களில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
பாலிவுட்டில் வளம்வந்தார்.

நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் மீனாட்சி ஷெசாத்ரி.இவர் இந்திய கலையான பரதம்,கதகளி போன்ற நடனங்களில் மிகவும் தேர்ச்சிபெற்றவர்.மேலும் இவர் பாலிவுடில் சிறந்த நடிகைக்கான விருதினை பல முறை கைப்பற்றியவர்.

-விளம்பரம்-

meenakshi-seshtri

Actress-meenakshi

meenatchi

Actress-meenakshi-seshatri

பாலிவுடில் அமிதா பச்சன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் 1995 இல் மைசூறை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஷ் என்பவரை திருமணம செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்கா நியூ யார்க் நகரில் தனது குடுபத்துடம் வசித்து வரும் மீனாட்சி சௌதிரி அங்கேயே பாரதநாட்டியம், கதகளி போன்ற நடன கலைகளை கற்றுத்தரும் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertisement