இப்படி கூடவா பெண் தேடுவ ! நீ சும்மாவே இதத்தான் செய்த ! ஆர்யாவை கலாய்த்த பிரபல நடிகர்

0
4645
Actor Arya
- Advertisement -

ஆர்யாவை பல பேர் அவர் பிளேபாய் என்றும் அவர் நிறைய கேர்ள் பிரின்ஸ் வைத்திருப்பவர் என்று நினைத்திருந்தோம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஜிம்மில் ஒரு வீடியோ பதிவில் நான் அப்படி எல்லாம் இல்லை எனக்கு கேர்ள் பிரண்ட்ஸ் ஒருவர் கூட இல்லை, அதனால் ஏதாவது செய்திதாலில் விளம்பரம் அளிக்க வேண்டியது தான் என்றார்.

-விளம்பரம்-

Enga Veetu Mapillai

- Advertisement -

அது உண்மையான வகையில் ஆர்யா தற்போது கலர் டீவி யில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்று ரியாலிட்டி கேம் ஷோ ஒன்றில் பங்கேற்று வருகிறார்.அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டி இடுகின்றனர் போட்டியில் ஜெயிக்கும் ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்ளவர்.

இந்த நிகழ்ச்சியை பற்றி நடிகர் ஆர்யாவின் நண்பர் காமெடி நடிகர் சதீஷ் ட்விட்டரில் அவரை கலாய்த்துள்ளார். அதில் நீங்க சும்மாவே இதைத்தான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்களா,அடுத்த சீசன் எப்போ ஸ்டார்ட் ஆகுது என்று டிவீட் செய்த்துள்ளார்.

-விளம்பரம்-

இதற்கு ஆர்யா நீங்களும் அடுத்த சீசன்க்கு வந்துடுங்க, நான் ரெக்கமண்ட் பண்ணிடற இப்போதே வந்து பயிற்சிகளை ஆரம்பித்து விடுங்கள் என்று ரீ ட்விட் செய்துள்ளார்.

Advertisement