வாணி ராணி’ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது! அதிர்ச்சியில் சீரியல் குழு! புகைப்படம் உள்ளே!

0
1563
vani-rani

வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல சீரியல் நடிகை சங்கீத விபச்சாரம் நடத்தி வந்ததாக சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விபச்சார வழக்கில் பல்வேரு இளம் நடிகைகலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

sangeetha

சென்னை அடுத்த பனைபூர் என்ற ஊர் அருகில் உள்ள தனியார் விடுதியில் விபச்சாரம் நடத்தி வருவதாக காவல் துறைக்கு வந்த புகாரின் பெயரில் அந்த விடுதியை காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த விடுதியில் விபச்சாரம் நடந்து கொண்டிருப்பது உறுதியானது.

இந்த விபச்சாரத்தை நடத்தி வந்தது, சன் டிவி யில் பல சீரியல்களில் நடித்து வந்த சங்கீதா என்று தெரியவந்தது. நடிகை சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பான “வள்ளி, வாணி ராணி” போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

sangeetha balan

sangeetha actress

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நடிகை சங்கீதா, பல சின்னத்திரை நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபச்சார வழக்கில் சிக்கய மூன்று இளம் நடிகைகளையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.