ஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் அந்தரங்க வீடியோ..!பாத்திமா பாபுவின் விளக்கம்..!

0
4211
Fathimababu
- Advertisement -

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவரும் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியை பாத்திமா பாபு, தன்னுடன் சேர்ந்து போராடிய தெர்மல்ராஜா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று தூத்துக்குடியில் வைரலாகிவருகிறது.

-விளம்பரம்-

தூத்துக்குடி திரேஸ்புரம் அருகில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் பாத்திமா பாபு. ‘வீராங்கனை’ என்ற அமைப்பைத் தொடங்கி, தூத்துக்குடியில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவந்தவர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டு நடத்திவந்தார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான சர்கார் படத்திலும் பேராசிரியராக பணியாற்றி வருபவர் போல ஒரு கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். இந்த நிலையில் பாத்திமா பாபு, தன்னுடன் போராட்டங்களில் பங்கெடுத்த தெர்மல்ராஜா என்பவருடன் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருப்பதுபோல உள்ள காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாத்திமா பாபு, இது, திட்டமிட்ட சதி வேலை. இதுகுறித்து எஸ்பி-யிடம் புகார் அளிக்க உள்ளேன்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பம் முதலே நான் போராடி வருகிறேன். பணத்திற்காக விலை போய்விட்டதாக என் மீது பழி சுமத்தினார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement