Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.12.15பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?

எழுதியவர்Rajkumar15 டிசம்பர், 2023 அன்று 03:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பைட் கிளப். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜயகுமார் நடித்திருக்கிறார். இவன் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். சென்னை அருகில் உள்ள பழவேற்காடு பகுதியை கதைக்களமாக கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?

கதைக்களம்:

படத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரராக பெஞ்சமின் இருக்கிறார். இவர் தன்னுடைய ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரராக கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அந்த சிறுவர்களுக்கு எல்லாம் போதைப் பொருள் கொடுத்து தொழிலில் ஈடுபடுத்துகிறார் வில்லன் கிருபாகரன். இதை பெஞ்சமின் தட்டிக் கேட்டவுடன் வில்லன் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

பின் கிருபா உடன் சேர்ந்து ஜோசப் தன்னுடைய அண்ணன் பெஞ்சமினை கொலை செய்கிறார். அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் ஜோசபையை கிருபா ஏமாற்றி அரசியல்வாதியாக மாறுகிறார். அது மட்டும் இல்லாமல் அந்த ஏரியாவையும் தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வருகிறார். இதை உணர்ந்த ஜோசப் இளைஞனாக இருக்கும் விஜயகுமாரை வைத்து கிருபாவை பழி வாங்க திட்டம் போடுகிறார். இறுதியில் கிருபா கொல்லப்பட்டாரா? இல்லையா? பெஞ்சமின் கனவு நிறைவேறியதா? இளைஞர் விஜயகுமார் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை.

நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?

இளைஞர்கள் வாழ்க்கையில் போதைப்பொருள், அரசியலாக மாறினால் என்ன நடக்கும் என்பதை இயக்குனர் காண்பித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக வரும் விஜயகுமார் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தார். இவர் ஏற்கனவே உரியடி என்ற படத்தின் மூலம் ஜாதிய அரசியல் பற்றி பேசி மக்கள் கவனத்தை ஈர்த்து இருந்தார். தற்போது சாதிக்க துடிக்கும் இளைஞராக ஆக்ரோஷமாக தன்னுடைய நடிப்பை ஸ்கோர் செய்து இருக்கிறார்.

அதிரடி ஆக்சன் ஆக இயக்குனர் கதையை கொண்டு சென்று இருக்கிறார். ஆனால், நிறைய பரிச்சயம் இல்லாத முகங்கள் என்பதால் மக்கள் மத்தியில் ஈர்ப்பை கொஞ்சம் குறைத்து இருக்கிறது. வில்லனாக வரும் ஜோசப் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் படத்தில் கதாநாயகி வரும் மோனிஷா எதற்கு இவர் என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கிறார். கேமரா, பின்னணி இசை எல்லாம் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது.

நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?

பாடல்கள் பெரிதாக ஒரு ஒர்கவுட் ஆகவில்லை. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் சலிப்பை ஏற்படுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாதி யூகிக்கக்கூடிய காட்சிகளே இருக்கிறது. ஒரே வட்டத்திற்குள் கதை சென்று கொண்டு இருப்பதால் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆங்காங்கே வடசென்னை சாயல் எட்டிப் பார்த்திருக்கிறது. கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க கூடிய அளவில் இருப்பதால் விறுவிறுப்பு இல்லை. மொத்தத்தில் சுமார் படமாக தான் இருக்கிறது.

நிறை:

கதைக்களம் ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது

முதல் பாதி நன்றாக இருக்கிறது

நண்பனை வைத்து முதல் படம். எப்படி இருக்கிறது லோகேஷின் முதல் தயாரிப்பான 'பைக்ஃட் கிளப்'?

குறை:

இரண்டாம் பாதி யூகிக்கக்கூடிய காட்சிகள்

சில வசனங்களை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

பிரபலமான நடிகர்களை வைத்திருந்தால் நன்றாக இருக்கும்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

வழக்கமான கேங்ஸ்டர் கதை தான்

கிளைமாக்ஸ் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

மொத்தத்தில் பைட் கிளப் - ஏமாற்றம்

தலைப்புகள்
#Fight Club Review#ஃபைட் கிளப் விமர்சனம்#ஃபைட் கிளப்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement