சினிமா என்பது மிகவும் சொகுசான துறை என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால், அதில் ஆபத்துகளும் நிறைந்து தான் இருக்கின்றது. படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம் அதில் ஒரு சில உயிரிழப்புகள் கூட நிகழ்ந்துள்ளது.
விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்:
நடிகர் நடிகைகளும் சரி, திரைப்படத்தில் பின்னால் பணியாற்றும் பணியாளர்களின் சரி, படப்பிடிப்பின் போது பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அந்த வகையில் சில கதாநாயகிகளும் ஒரு சில விபத்துகளில் சிக்கி உள்ளனர். அப்படி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஆபத்தான மற்றும் வேடிக்கையான விபத்துகளில் தொகுப்பே இந்த வீடியோ.
இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் என்று குறிப்பிடப்படும் அந்த நடிகை மட்டும் கீர்த்தி சுரேஷ் இல்லை என்பது கடந்த சில வாரத்திற்கு முன்பே ஊர்ஜிதமானது. ஆனால், அவரை தவிர மற்ற நடிகைகள் அனைவருமே படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி உள்ளனர் என்பது இந்த வீடியோ வில் தெளிவாக தெரிகிறது.