இது குறித்து 'சொல்வதெல்லாம் பொய், மேல வைக்காத கை' புகழ் ராமர் பேசியபோது,
ஜூலி அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால், அந்த கதைக்கு அவர் தேவைபட்டிருப்பார் அதனால் அவரை ஹீரோயினாக நடிக்க அழைத்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை.
என்னை கூட யாராவது ஹீரோவாக வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதில் கீர்த்தி சுரேஷ் எனக்கு ஜோடியாக நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கலகலப்பாக கூறினார் ராமர்




