ஆஸ்திரேலிய இளைஞரை ரகசியமாக திருமணம் செய்த இலியானா ! புகைப்படம் உள்ளே

0
2666
ileana-D'Cruz

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். அதன் பின்னர் தமிழில் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். திறமை வாய்ந்த நடிகையான இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்ட துவங்கியது. அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார்.
ileana

illiyaanaஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்னுடைய போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றானர்.

கடந்த 2015ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வந்தது. ஆனால், இருவரும் லிவ் இன் டு கெதரில் தான் உள்ளனர் என பின்னர் அறிவிக்கப்பட்டது.
ilena-decrusதற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உள்ள அவர் தனது ஓது புகைடத்தை தனது ‘கணவன் ஆன்டரு எடுத்தாக இன்ஸ்டாகிராமில் பதிவு செத்துள்ளார்’