தன் முகத்தை காலில் டாட்டூவாக குத்தி வீடியோ வெளியிட்ட இந்தியர் – மியா கலீபாவின் ரியாக்ஷன்.

0
2579
mia
- Advertisement -

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் உடலில் டாட்டூ குத்திக்கும் கலாச்சாரம் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. சினிமா பிரபலங்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்டார்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களின் படங்களை டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவராக திகழும் மியா கலிஃபாவின் முகத்தை இந்திய இளைஞர் ஒருவர் டாட்டூவாக குத்திய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஆபாச படங்களின் மூலம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் மியா கலிஃபா. இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய இளைஞர் ஒருவர் மியா கலிஃபாவின் முகத்தை டாட்டூவாக குத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு மியா அளித்த ரியாக்சன் என்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ வீடியோ சோசியல் மீடியாவில் மில்லியன் கணக்கு பார்வையாளர்களை கடந்து உள்ளது. அந்த வீடியோவில் முதலில் ஒரு மொபைலில் மியா கலிப்பாவின் முகம் தெரிகிறது. அதன் பின்னர் அந்த இளைஞர் தன் காலில் மியாகலிஃபா இருப்பதைக் காட்டுகிறார்.

- Advertisement -

இந்த வீடியோவை பார்த்து மியா கலீபா அதிருப்தி அடைந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் பயங்கரமானது எனக் கூறி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த டாட்டூ வரைந்த கலைஞருக்கும்,இளைனருக்கும் ஏராளமானவர்கள் தற்போது குவிந்த வண்ணம் உள்ளன. அதோடு மியாகலிபா முகத்தை ரசிகர்கள் பச்சை குத்திக்கொள்வது இது ஒன்றும் முதல் முறையல்ல.

இதற்கு முன்னாடி 2010ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் டாட்டூ குத்திக்கொண்டார். அப்போது மியா தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார். அதில் மியா கூறியது, நான் இதையெல்லாம் விரும்பவில்லை. எனது முகத்தை, பெயரையும் டாட்டூவாக போடுவதை நிறுத்துங்கள். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது இல்லை. அது மட்டும் இல்லாமல் ஒருவரின் முகத்தை இன்னொருவரின் உடலில் வரைவது சரியானதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement