ஐயன் மேனை பார்த்த தமிழ் ரசிகர்கள் செய்த செயல்.! ஆச்சர்யத்தில் ஐயன் மேன்.! வீடியோ இதோ.!

0
813
Iron-Man
- Advertisement -

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆங்கில ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ஐயன் மேனுக்கு நம்ம விஜய் சேதுபதி தான் டப்பிங் பேசியுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் அயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த Robert Downey Jr நேரலையில் தோன்றி ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கத்தி கூச்சலிட ஆராவாரம் செய்தனர். ரசிகர்களின் இந்த அன்பிற்காக மார்வெல் நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

Advertisement