ஜீவா பட நடிகருக்கு திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்கள் இதோ.

0
15739
jeeva-lakshman
- Advertisement -

நடிகர் லக்ஷ்மன் அவர்கள் மருத்துவ பெண்ணை கரம் பிடிக்கிறார். மேலும்,இவர்கள் உடைய திருமணம் மதுரையில் விமர்சையாக நடை பெற்றது. ‘என் இனிய பாசத்திற்குரிய தமிழ் மக்களே’ என்ற டயலாக் வந்தாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பாரதிராஜா தான். அந்த அளவிற்கு பாரதிராஜா அவர்கள் மக்களுடைய அன்பும் ஆதரவையும் பெற்றவர். இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. அதோடு 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் எழுதிய, இயக்கிய ‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் நடிகை லக்ஷ்மன். மேலும்,இந்த படத்தில் ராதிகா மகள் கார்த்திகாவும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
jeeva

பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ திரைப் படத்தில் நடிகர் லக்ஷ்மன் நடித்து உள்ளார். மேலும்,இந்த படத்தில் லக்ஷ்மன் அவர்கள் கிரிக்கெட்டராக நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டார். இந்நிலையில் நடிகர் லக்ஷ்மன் அவர்கள் சம்யுக்தா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும்,பழனிக்கு அருகில் உள்ள நெய்காரப்பட்டியைச் சேர்ந்தவர் தான் சம்யுக்தா ராஜ்குமார். மேலும், இவர் கர்நாடகாவில் உள்ள பெல்காம், ஜவகர்லால் நேரு இன்ஸ்டிட்யூட்டில் தற்போது ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்து உள்ளார். மேலும்,இவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றும் சம்யுக்தா அவர்கள் திருமணத்திற்கு பிறகு தேனி அரசு மருத்துவமனைக்கு மருத்துவராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : ரியோவை தொடர்ந்து கவினுக்கு கைகொடுக்கிறாரா சிவகார்த்திகேயன் ? உற்சாகத்தில் கவின் ஆர்மி.

- Advertisement -

மேலும், அங்கு தான் சம்யுக்தா மருத்துவப் பயிற்சியை தொடர்கிறார் என்றும் தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் நடிகர் லக்ஷ்மணுக்கும், சம்யுக்தா ராஜ்குமாருக்கும் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி மதுரையில் இடா சுடர் அரங்கில் திருமணம் நடை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் மதுரையில் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் பல சம்பிரதாயங்களை நடத்தி வந்தார்கள். அதோடு நடிகர் லக்ஷ்மன் காசி செல்லும் யாத்திரை காட்சி ரொம்ப அழகாக உள்ளது.

மேலும். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த அழகான தம்பதிகளுக்கு இணையங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் லக்ஷ்மன் அவர்கள் நடிப்பு மட்டும் இல்லாமல் கார்மென்ட் எக்ஸ்போர் வியாபாரத்தையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement