இலங்கையில் பாப் பாடலுக்கு பெயர் போன இவர், 70 மற்றும் 80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே சுறாங்கனி என்ற படாலின் மூலம் செம்ம பிரபலம் ஆனவர்.
மாதவன் - பூஜா நடித்து வெளிவந்த ஜே.ஜே படத்தில் பூஜாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார்.
தற்போது அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




