விமலுடன் ஜூலி நடிக்கிறது உண்மை தான் ! வைரலாகும் புகைப்படம் உள்ளே

0
940
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விமல் மற்றும் பிக் பாஸ் புகழ் ஜூலி ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போல ஒரு புகைப்படம் வெளியானது. இதனால் இருவருக்கும் திருமணம் என பலரும் நினைத்தார்கள்.
ஆனால் திருமணம் அல்ல, ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர். உடனே ஜூலி தான் ஹீரோயின் என நினைத்துவிடாதீரகள். ஹீரோயின் எல்லாம் இல்லை, விமல் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுக்கிறது. மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார்.

Advertisement