பொது மேடையில் கலா மாஸ்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை – மேடையிலேயே அழுத ஜுலி !

0
4164
- Advertisement -

பல திறமை வாய்ந்தவர்கள் அரசியலிலும், சினிமாவிலும் இன்னும் பல துறைகளிலும் ஏன் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் கிடைத்த பிரபலத்தை வைத்து முன்னேறாமல் நான் இப்படி தான் என தன் போக்கிற்கு சுற்றும் அறைவேக்காடுகளும் இருக்கத்தான் செய்கிறது.
julieஇவர்கள் ஒருவர் தான் ஜல்லிக்கட்டு ஜூலி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருந்தால் இந்நேரம் ஜூலி மக்கள் விமர்சனம் இல்லாமல் மகிழ்ச்சியகியாக வாழ்ந்திருப்பார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: போலீசாரால் துரத்தப்பட்ட ஜூலி ! வீடியோ இணைப்பு உள்ளே ?

- Advertisement -

ஆனால், மக்களுக்கு பிடிக்காததால் ஜூலி என்ன செய்தாலுக் அது தவறு தான் எனப்படுகிறது. தற்போது கலைஞர் டீவியில் தொகுப்பளினியாக இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் வரும் நடன இருக்குனர் கலா மாஸ்டர் “ஒருவரை கடுமையாக திட்டுவதற்கும் விமர்சிப்பதற்கும் இங்க யாரிக்கும் உரிமை இல்லை, தவறு செய்தால் திருந்த வாய்ப்பு தர வேண்டும் அதைவிட்டு அவரை திட்டித் தீர்த்தால், அது சரியகா இருக்காது எனக் ஜூலியை பற்றி பேசினார்” இதனைக் கேட்ட ஜூலி மனம் தாங்காமல் அழுதுவிட்டார். மேடையிலேயே கதறி அழுதுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement