ஜூலி பற்றி வந்த தகவல் பொய்யானது ! உறுதி செய்த படக்குழு ! வருத்தத்தில் ஜூலி வெறியர்கள்

0
5152
julie
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிக்க போகிறார் என்ற தகவல் நேற்று வெளியாகின.

ஆனால் இன்று அந்த படக்குழு அந்த தகவளை முற்றிலும் மறுத்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது மட்டும் தான் உண்மை மற்றபடி படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் பற்றிய தகவல் தற்போதைக்கு வெளியிட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் விஜய் படத்தில் ஜூலி நடிக்க போகிறார் என்று ஆவலாக எதிர் பார்த்த ஜூலியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர்.