விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி ! எந்த விஜய் ? குழப்பத்தில் ரசிகர்கள் ! தெரிஞ்சா சொல்லுங்க

0
758
juli

நர்ஸாக இருந்த ஜூலி, தொகுப்பாளினியாக மாறி தற்போது உத்தமி என்ற படத்தில் ஹீரோயினாகவும் மாறிவிட்டார். இந்நிலையில் தன்னுடைய ‘கேன்டிட்’ போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜூலி இந்த போட்டோவை எடுத்த விஜய்க்கு நன்றி எனவும் பதிவு செய்துள்ளார்.

திடீரென பார்த்தால் தளபதி விஜய்க்கு தான் நன்றி சொல்லி உள்ளாரோ என திகைத்து போகின்றனர் தளபதி ரசிகர்கள். ஒருநிமிடம் யோசித்து பார்த்தால் தான் தெரிகிறது. விஜய் என்பது தளபதி விஜய் அல்ல, வேறு ஒரு சினிமாட்டோகிராபர் என.


இருந்தும் ஜுலியின் போட்டோவை வைத்து ஜூலியை சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.