சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் 62 பட தலைப்பு !

0
3630
vijay-62

விஜய்-முருகதாஸ் இணைய விஜயின்-62வது படத்திற்கான சூட்டிங் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Allu

இந்நிலையில் விஜய்-62 படத்தின் தலைப்பு ‘அல்லு’ என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் தற்போது வரை படத்தின் தலைப்பிற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் – முருகதாஸ் இணைந்து முன்னர் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களின் தலைப்பும் ஒரு ‘ஆயுதத்தின்’ பெயராகும். இதனால் விஜய்-52விற்கும் ஒரு ஆயுதத்தின் பெயரே தலைப்பாக இருக்கும் என்ற நிலையில் ‘அல்லு’ என்ற தலைப்பு ட்ரெண்ட் ஆகி வருகிறது.