- Advertisement -
வழக்கம் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் பரபரப்பு குறையாமல் இருக்கும், அதற்கு முக்கிய காரணம் கமல் அவர்களின் பங்கேற்பும் வீட்டில் உள்ள ஒருவர் வெளியேற்றமும் தான்.
-விளம்பரம்-
அந்த வகையில் இந்த வாரம் அளவற்ற பரபரப்பு காத்து கொண்டிருக்கிறது. காஜல் மற்றும் ஆரவ் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பதும், ஜூலி மற்றும் ஆர்த்தி என்ன அகுவார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
- Advertisement -
அந்த வகையில் காஜல் தான் குறைந்த வாக்கு பெற்றுள்ளதால் அவர் வெளியேற்ற பட்டுள்ளார். அதோடு ஆரவ்வையும் வெளியேற்றி அவரை secret ரூம்-இல் வைத்துள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது.
இன்றய நிகழ்ச்சி நிச்சயம் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சக்தியின் வரவு சினேகனுக்கும் வையாபுரிக்கும் நிச்சயம் நிம்மதி தாராது என்பது முன்னோட்ட வீடியோவில் தெரிகிறது.
-விளம்பரம்-
Advertisement