1500 குகூள்பே அனுப்பினால் பெண்களுடன் குஜால் – பண்ணை வீட்டில் காதலன் பட நடிகை செய்த ஜலக்கிரீடை.

0
6391
kavithasree
- Advertisement -

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரபு தேவா மற்றும் நக்மா நடித்த இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரபுதேவாவை போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து தும்சம் செய்யும் ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் துணை நடிகையான கவிதாஸ்ரீ. காதலன் படத்திற்கு பின்னர் இவர் பல்வேரு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இவர் பெண்களை வைத்து பார்ட்டி நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த 17 ஆம் தேதி, சனிக்கிழமை சென்னை Ecr சாலையில் உள்ள கானத்தூர் என்ற பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நள்ளிரவில் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அந்த பகுதியில் இருந்த பண்ணை வீட்டில் இருந்த முன் மெயின் கதவின் உள்புறம் மட்டும் பூட்டு போடப்பட்டு இருந்துள்ளது.

இதையும் பாருங்க : ‘நானும் பிராமணன் தான்’ லைவில் ஜாதியை அடையாளப்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ரெய்னா.

- Advertisement -

பின்னர் போலீசார் உள்ளே நுழைந்து பார்த்த போது அங்கு, பெண்கள் மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன், ஆண்களோடு சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தனர். 15 ஆண்களும் 11 பெண்களும் என மொத்தம் 26 பேர் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரயும் கைது செய்தனர். விசாரணையில் அந்த பார்ட்டி நடைபெற்ற இடத்தில் சிக்கிய ஒரு பெண் நடிகை கவிதாஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.

கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது

போலீசார் நடத்திய விசரணையில் அந்த பண்ணை வீட்டை வாடகை எடுத்தவரிடமிருந்து உள் வாடகைக்குதான் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் என இவர்கள் எடுத்து பார்ட்டியை நடத்தியிருக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக இந்த பண்ணை வீட்டில் சொகுசு பார்ட்டியை நடத்தி வந்துள்ளார் கவிதா. பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது கூகுள் பே அக்கவுண்ட்டிற்கு 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும், பெண்களுக்கு அனுமதி இலவசம். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement