ஜூலி நீ இன்னும் சாகலையா என எல்லோரும் கேட்கிறார்கள் – மனம் திறந்த காஜல்

0
4449
kajal
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டார் காஜல். ஆரம்பத்தில் ஒரு டான் போல உள்ளே நுழைந்திருந்தாலும் போக போக அனைவரிடமும் மிகவும் சகஜமாக பழகியவர் இவர். பிக் பாஸ் வீட்டில் ஜூலி இவரிடம் பகிர்ந்த சில விடயங்களை நம்மிடம் கூறுகிறார். வாருங்கள் கேட்போம்.

-விளம்பரம்-
Advertisement