விஜய்னா யாரு? ஒரே வார்த்தையின் பதில் அளித்த காஜல் – என்ன வார்த்தை தெரியுமா

0
2503
vijay

மெர்சல் படத்தில் சிறு வேடமாக இருந்தாலும் தன் பங்கை சரியாக செய்தவர் காஜல் அகர்வால். தற்போது தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் காஜல்.
 Kajal Agarwal
இதற்கு முன்னர் துப்பாக்கி, ஜில்லா படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் பற்றி கேட்டதற்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்து வர்ணித்துள்ளர் காஜல் அகர்வால்,

இதையும் படிங்க: ரஜினி, பிரபாஸ் எல்லோரையும் ஓரம் கட்டிய விஜய்- வசூல் சாதனைப் பட்டியல் இதோ !

அதாவது, விஜயை ஒரு வார்த்தையில் கூறவேண்டுமானால் அவரை ‘மெர்சல்’ என்றுதான் கூறவேண்டும் என்று அனைவரையும் மெர்சல் ஆகினார் காஜல்.